1. யா-அல்லாஹ்
|
الله
|
2.
யா-ரஹ்மானு
(அளவற்ற அருளாளனே)
|
اَلرَّحْمنُ
|
3. யா-ரஹீமு
(நிகரற்ற அன்புடையோனே)
|
الرَّحِيْمُ
|
4.
யா-மலிக்கு (மன்னவனே)
|
اَلْمَلْكُ
|
5. யா-குத்தூஸு
(மிகவும் தூய்மையானவனே)
|
اَلْقُدُّوْسُ
|
6. யா-ஸலாமு
(சாந்தி அளிப்பவனே)
|
السلمُ
|
7. யா-முஃமினு
(அடைக்கலம் அளிப்பவனே)
|
اَلْمُؤْمِنُ
|
8.
யா -முஹைமினு (பாதுகாவலனே)
|
اَلْمُهَيْمِنُ
|
9. யா-அஸீஸு
(யாவற்றையும் மிகைத்தவனே)
|
اَلْعَزِيْزُ
|
10. யா-ஜப்பாரு (சமநிலையாக்குவோனே)
|
اَلْجَبَّارُ
|
- புலவர் அஹ்மது பஷீர் அவர்களின்
புதுமலர்கள் இஸ்லாமியப் பாடநூல்
3ஆம் வகுப்புப் புத்தகத்தில் இருந்து.
![]() |
வெளியீடு
சிங்கைப் பதிப்பகம்
சென்னை - 600087
தொலைபேசி : 919884033731

No comments:
Post a Comment