Thursday, August 22, 2013


حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ إِنْسَانٌ أَوْ طَيْرٌ أَوْ بَهِيمَةٌ إِلَّا كَانَتْ لَهُ صَدَقَةٌ قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي أَيُّوبَ وَجَابِرٍ وَأُمِّ مُبَشِّرٍ وَزَيْدِ بْنِ خَالِدٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
எந்த ஒரு முஸ்லிமும் ஒரு செடியை அல்லது ஒரு பயிரை விதைத்து, அதில் இருந்து மனிதர்களோ, பறவையோ அல்லது விலங்கோ தின்றுவிட்டால், அது அவருக்குத் தர்மமாக ஆகாமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் - ஸுனன் திர்மிதி ஹதீஸ் எண் 1382
 

வயலில் பயிர் விதைக்க இயலாதவர்கள் இப்படிச் செய்யலாம்..
நல்ல யோசனை...

நன்றி சகோதரர் இன்ஜினியர் ஸுல்தான் அவர்களே...
ஜஸாக்கல்லாஹு ஃகைரன்.

அஹ்மது ஆரிஃப்
www.arabicinstitute.in

No comments:

Post a Comment